என் காலைப்
பொழுதின் விடியல்
தேநீரும்
என்னவன் காதலும்
ஒரு சேர
உதயமாகிறது
என் இரவு பொழுதும்
என்னவன் அணைப்புடன்
தேநீரும் இணைந்து
கொள்கிறது
காலை இரவு என இதற்க்கு
நடுவே
வரும் நேரம் மட்டும்
இருவரில்
ஒருவர் இல்லாமல்
என்னை
தனியே
விட்டு விடுவது
ஏனோ……….
☕️ ரியா ராம் ☕️
படம் பார்த்து கவி: என் காலைப்
previous post