என் மேல் இருந்த அத்தனை அழுக்குகளும் //
உன் ஸ்பரிசத்தால் விலகி போனதே //
வெயிலை குறைக்கும் கோடை மழை போல் //
தரையை குளிர்விக்கும் கோடை மழை போல் //
என்னை புதிப்பித்த கோடை மழையே !!
– அருள்மொழி மணவாளன்
–
படம் பார்த்து கவி: என் மேல்
previous post