ஒரே அடியில் உடைந்து துண்டானது தேங்காய் – உன்
ஒரே சொல்லில் உடைந்து சிதறியது என் உள்ளம்
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)