படம் பார்த்து கவி: ஒவ்வொரு

by admin 1
34 views

ஒவ்வொரு நாளும்
அலையாடுகிறது கடல்.,,
ஓயாமல் அலையடிக்கும் உன்
நினைவலைகளை போல..!!!

கால் நனைத்து ஆசுவாசப்படுத்தி செல்லும் அலைகடல்..,
கன்னம் நனைத்து
ஆறுதல் தரும் நினைவுக்கடல்..,
இரண்டுமே தீராது
ஓயாது காலம் உள்ள காலம் வரை..!!! மீ. யூசுப் ஜாகிர்❤️

You may also like

Leave a Comment

error: Content is protected !!