கடந்த கால நினைவுகள்…
நிகழ் கால அழுகைகள்…
எதிர் கால கோபங்கள்…
ஒன்று சேர்கையில்
அழிவது
பிறர் அல்லாது
தாமும் தானே…
அறிவாயோ செங்கனல் தகிக்கும் மனமே!??
Banu
கடந்த கால நினைவுகள்…
நிகழ் கால அழுகைகள்…
எதிர் கால கோபங்கள்…
ஒன்று சேர்கையில்
அழிவது
பிறர் அல்லாது
தாமும் தானே…
அறிவாயோ செங்கனல் தகிக்கும் மனமே!??
Banu