படம் பார்த்து கவி: கருப்பு தங்கம்

by admin 1
46 views

படிமத்தில் பிறந்த கரிமமே,
பேராற்றல் இருந்தும், பெருமதிப்பிருந்தும், அமைதியின் சின்னமாய்,
அழகிய கார்மேக கண்ணன் வண்ணமாய்,
ஏழையின் வீட்டில் அடுப்பெரிக்கவும்,
ஏழ்மையை
இகழ்வோர் விட்டில் கணப்பிலும் நீ…
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!