கவிதையின் கருப்பொருளாக
காதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள்
முகம் பார்க்கும் தெளிந்த நீரோடை
காற்றோடு காற்றாக கலந்து
கண்ணாமூச்சி விளையாடும் மரம்
வசந்தகால புல்வெளிகள்
உங்கள் கண்ணில் படவில்லையா.
க.ரவீந்திரன்.
படம் பார்த்து கவி: கவிதையின்
previous post