கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்
இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்
எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்கு
வந்தனை செய்வதற்காக இசையிசைத்து
வேர்களை மலர விட்டாயோ?
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)