குரல் எழுப்ப இயலாது கண்கள் பிதுங்க மூச்சு தினற மூர்க்கத்தனமான கரங்களால் அகப்பட்டு துடிக்கிறது இங்கு ஒரு ஜீவன்
நீதி தேவதையே உன் கண்களை திறந்து பார் ஒரு ஜீவன் அநாதியற்று தனித்து நின்று போராடுவதை பார் உனது நீதி தெருவில் விற்கப்பட்டு விட்டதா …..
மனிதா மரணத்தை கண்டு அஞ்சாதே மரணம் தான் உன்னை பார்த்து அஞ்ச வேண்டும் சர்வாதிகாரம் மிக்க விலங்கை உடைத்தெறிந்து விட்டு வா.. உனது வெற்றி நாளை சரித்திரமாகட்டும்
M.W.kandeepan
படம் பார்த்து கவி: குரல்
previous post