தலைப்பு: தேடிடும் அலைகள்
உன் எண்ணங்களை தேடி நானும்!
என் எண்ணங்களை தேடி
நீயும்!
விடாமல் துரத்திடும்
கடலலைகளைப் போல!
நீலவானின் வண்ணத்தை
பிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,
நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து வாழ்வோம் நாமே…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: தேடிடும்
previous post