நிறமும் மணமும்
பூசிய ஆசை
இனிப்பும்
புளிப்பும்
கலந்த சுவை
என்கையும்
வாயும்
காட்டிய அக்கறை
மனமும் நாவும்
சுவைக்கும் அழகில்
செம்புற்றுபழம்
என் இதயமேடையில்..
M. W Kandeepan🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)