நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என எல்லாமுமான என் பஞ்சபூதம் நீ! உனக்கும்,எனக்குமான ஓர் தனியான பிரபஞ்சம் வேண்டுமடி! அப்பிரபஞ்சம் முழுதும் காதலால் நிரம்பியிருக்க வேண்டும்! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: நிலம்
previous post