தலைப்பு: நீ….ராவி
வெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!
சிக்கு புக்கு
சிக்கு புக்கு
ரீங்காரம் என்னிடமே!
கரியைப் போட்டு
நீரை ஆவியாக்கி நீ…ராவி முந்து
தள்ளி ஓடுவேனே!
மனிதன் முதல்
சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!
என்னில் பயணிப்போர்க்கு என்றும் சுகமே!
ஆனால்…. ஜனசந்தடியில் நானும் தொலைந்துப் போனேனே….
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)