நீ
என் மீது
உருகி உருகி உருகி
வைத்த பாசம்
என் இதயத்தை தொட்டதே
நீ என்னை விட்டு
சென்ற நேரம்
என் இதயமோ
என் இதயமோ
மின்சாரத்தில் அடிபட்ட
பறவை பறவை
போல்
ஆனதே
ஏய் பென்னே
என் இதயமோ
என் இதயமோ
உன் நினைவுகளை
புதைக்கும்
கல்லறை அல்லயடி
உன் நினைவுகளை
சுமக்கும் கருவறையடி
நீ விளை யாடும் வரை விளையாடி விட்டு
தூக்கி போட்டு
விட்டு போக
என் இதயம்
விற்பனைக்கு அல்லயடி
நீவந்து வாழ வேண்டிய வசந்த மாளிகையடி
என்பதை நீ அறிவாயோடி
அடுத்த ஜென்மத்திலாவது
சந்தர்பத்தை தருவாயோடி
சொல்லடி நீ சொல்
என் காதல் ரோஜாவே…
M. W Kanddeepan❤️🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)