தனிமையான இனிமை,
பளிங்கு படிகளில் நடந்து
உனை
சேர விழைந்தென்.
இயற்கை சூழ் அழகிய மனையில்,
கண்ணாடி சாளரமதில், பொழிந்த சாரலால், குளிர்ந்த நிலத்தைப் போல, முழுமதியான, உனை சேர மருகி என் வாழ்வின் முன்னேற்றமாக, கலங்கரை விளக்கமாக,
உள்ள உனை சேர விழைந்தேன் படிகளில்.
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: படிகளாக அவள்
previous post