பழைய காலணி நான்
மீண்டும் உயிர் கொண்டேன்
அவள் கைவண்ணத்தில்..
பழைமையில் கூட
புதுமைகாண அவள் கைகளுக்கே சாத்தியம்
ஒதுக்கப்பட்ட என்னை
கூட
ஒய்யாரமாய் வைத்து
விட்டாள்
அவள் முயற்சியாலே
முதுமை கண்ட நான்
கூட மலர்ந்து விட்டேன்
புது மலராய்
இளையவனின் நறுமுகை இவள்
பழைய காலணி நான்
மீண்டும் உயிர் கொண்டேன்
அவள் கைவண்ணத்தில்..
பழைமையில் கூட
புதுமைகாண அவள் கைகளுக்கே சாத்தியம்
ஒதுக்கப்பட்ட என்னை
கூட
ஒய்யாரமாய் வைத்து
விட்டாள்
அவள் முயற்சியாலே
முதுமை கண்ட நான்
கூட மலர்ந்து விட்டேன்
புது மலராய்
இளையவனின் நறுமுகை இவள்