படம் பார்த்து கவி: பாலும் கோப்பியும்

by admin
37 views

பாலும் கோப்பியும்
ஜோடி சேர்ந்து
அன்புடன்…
ஒருங்கிணைந்ததால்
பால் கோப்பி
எனும் காதல்
காவியம்
குவளைக்குள்
தோன்றுகிறதா…
தலைநரைத்தாலும்
இணைப்பிரியாத
நவீன காலத்து
காதல் ஜோடிகளா
இவர்கள்…

✍️M.W.Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!