படம் பார்த்து கவி: புகை

by admin 1
109 views

புகை நமக்குப் பகை

நகை யுடன் நாளும் வாழ
பகை தவிர்க்க வேண்டி
நின்றும்

பொங்கி எழும் பொறாமைக் குணத்தால்
பொழு தெல்லாம் குண்டு
வெடிக்க

புகை சூழும் பூவுல கானதே
புலருமா பொழுது போர்
மேகமின்றி?

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!