பூமி தொடும் மழை நீர் புனிதமற்று போகுமாம் யார் சொன்னாலும் கவலையேதும் இல்லை. புல்லின் மீது பனித்துளி மட்டுமல்ல மழைத்துளியும் பேரழகுதான் என்பதை காதல் கொள்பவர்களால் மட்டுமே உணர முடியும்! மழை,பனி,குளிர்,இருள் எல்லாமும் பிடித்து போக நீ அருகே இருப்பது கூட காரணமாக இருக்கலாம் அல்லவா?! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: பூமி தொடும்
previous post