படம் பார்த்து கவி: மின் காந்த

by admin 1
24 views
  • மின் காந்த கரங்கள் *
    இப்பேரண்டமே இருளில் மூழ்கிவிட்டாலும்
    என் இதயத்தில்
    உன் கை பட்ட நிமிடம்
    தங்க குழம்பி உருவெடுத்து,;
    வண்ணங்கள் இன்றி
    பிறப்பெடுக்கும்
    வண்ணத்து பூச்சுகள்
    வட்டமிட்டு
    பறக்க ஆயத்தமாகின்றன,;
    ஓவியமாய் இருந்தாலும்
    உன் கரம் பட்ட
    நிமிடம் மின் காந்த
    அலைகள் இயற்றப்பட்டு
    என் சட்டையை தாண்டி
    சரீரத்தில்
    தகதகப்புடன்
    ஒய்யாரமாய் பறக்க
    தொடங்கி விடுகின்றன
    இதயதுடிப்பில் பூத்த
    தங்க தாரகைகள்,;

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!