படம் பார்த்து கவி: மெழுகு

by admin 1
40 views

மெழுகு உருகி
அலங்கோலமாகி
அழிந்து போனாலும்,

வெளிச்சத்தை உருவாக்கி
மற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை…

தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்து
அவர்களது வாழ்வை அழகாக்கி
மறைந்து போவதைப்போல்!

மிடில் பென்ச்

You may also like

Leave a Comment

error: Content is protected !!