படம் பார்த்து கவி: மேகத்தின் கண்ணீர்

by admin
74 views

சுட்டெரிக்கும் வெயில்
பூமித்தாயின் தேகத்தை வதம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அவளின் மேக மகள் பொழியும் கண்ணீர்
துளிகளே மழை !
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!