படம் பார்த்து கவி: வாய்

by admin 1
37 views

வாய் பொத்தினாலும்
கண்கள் பேசும்
மொழி அறிந்த
நெருங்கிய உறவுகளும்
சில நேரங்களில்
உண்மை உணர்ந்து
ஊமையாகி விழிவழி
பரிமாறும் பார்வையின்
ஆயுதம் மெளனமே ….

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!