வாழ்க்கையில் கருப்பு வெள்ளை பக்கங்களை மட்டும் பார்த்து சோர்ந்து விடாமல்..
அழகிய நினைவுகள் கொண்ட வண்ண மயமான பக்கங்களை திருப்பி பார்த்தால்,
கருப்பு வெள்ளை கண்ணில் கூட படாது….
கார்த்தி சொக்கலிங்கம்.
படம் பார்த்து கவி: வாழ்க்கையில்
previous post