வாழ்ந்து முடித்து
பட்ட மரம்
வெறும் விறகாக
தெரியலாம்.
சற்றே கண்மூடிய
அமைதியின் மையத்தில்
பசுமையாய் கேட்கும்
துளிர்பருவ மழலைமொழியும்
இளம்பருவ துள்ளலிசையும்
வாழ்நாளின் பெருமித சங்கீதமும்.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)