தலைப்பு: விபத்து ஆபத்து
வேகம் விவேகமல்ல..
ஷன நேரம் சிதறிய கவனம்,
ஓர் உயிரின் மரணம்..
முள்வெளியில் சிக்கியது?
என் கண்ணாடி மட்டுமல்ல,
என் வாழ்க்கையும் தான்..
மழை நேர இரவில், அதிவேக பயணத்தில்,
என் உயிரின் கதறல் பள்ளத்தாக்கில்…
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)