படம் பார்த்து கவி: வெகுண்ட புவியாள்

by admin
56 views

வெந்தும் தணியா புவியாள்
நொந்து கனன்று எழுந்தாள்

உறைவிட மிழந்த வேந்தன்
உணர்ந்தனன் சமூக அவலம்

கோரைப்பல் கொடூர முகம்
யாரால் அடக்க இயலும்

சிங்கமென எழா மாந்தர்
சினந்தெழும் காலம் வாராதோ!

கவிஞர்
சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!