தலைப்பு : ஸ்ட்ராபெரிப் பெண்ணே
உன் செந்நிறத்தில்
என்னவளின் தேனுறும் இதழ்களை
நினைக்கத் தோன்றுதடி!
பள்ளங்களும் அழகென்று உன்னைப் பார்த்தே
நினைத்தேனடி!
புளிப்புச் சுவையில்
என் அடி ஆழம் வரை அதிருதடி!
மொத்தத்தில் நீயே என் வாழ்க்கையடி!!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)