🍓ஸ்ட்ராபெர்ரி🍓
காதல் கனியாம்
செக்கச் சிவந்த
இதயத்தில் இமயத்தில்
மலர் மிதவைகளாய்
மிதக்கும் நினைவுகள்
வாழ்க்கை அனுபவங்கள்
ஸ்ட்ராபெர்ரியின் சுவையாய்..🍓
சிலநேரம் புளிப்பாக…🍓
சிலநேரம் இனிப்பாக..🍓
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)