பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.
அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை தடுத்து உள்ளிருக்கும் உடலுக்கு வலிமை அளிக்கும் திறனும் உண்டு.
அக்காலத்தில் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்தும் முறை இருந்தது.
அதில் யார் நோய் உள்ளவர்கள் என்று தெரியாது. ஆகவே, அதை தடுக்கும் விதமாய் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காக பட்டை அணிவித்திட வித்திட்டனர்.
திருமண சடங்குகள் மற்றும் கோவில்களில் ஒலிக்கப்படும்
மந்திரங்கள் இப்பட்டு நூல்களில்
கிரகிக்கப்பட்டு அதன் மின் அதிர்வுகள் நம் உடலில் பரவும் போது நன்மை ஏற்படுத்திடும்.
பட்டு சேலை கட்டுங்க!
previous post