அன்றிலிருந்து இன்று வரை படைப்பபாசிரியர்கள் நாமும் அஃறிணையை உயர்திணையாக பாவிக்கின்றோம்.
‘பிரும்மம்’ இக்கதையில் மரம் வாழ்க்கையோடு இணைவதே மைய்யக்கருத்து
வீட்டுக்கருகில் காலி இடத்தில் நடப்பட்டமரம் குடும்பத்தாருக்கு நிழலாக உணவாக மருந்தாக பயனளிக்கின்றது
மனிதனின் இனவிருத்திக்கும் பங்களிக்கிறது
இனவிருத்திக்கு உதவும் இம்மரமே ‘.பிரும்மம்’
இப்பிரும்மாகிய மரம் என் நினைவை விட்டு நீங்கவில்லை
இக்கதையை தேடி படியுங்கள் இம்மரம் பிரும்மாக பதியும்
இக்கதையைத்தேடி படியுங்கள் இம்மரம். உங்களுக்கும் பிரும்மாக பதியும்
புத்தக உலா போட்டி: மஞ்சுளா கனகராஜ்
previous post