எனக்குப் பிடித்த கதாபாத்திரம் கல்கியின் பொன்னியின் செல்வன் மணிமேகலை. யாழ் மீட்டுவதிலும்,பாடுவதிலும் திறமை மிக்கவள் மணிமேகலை.
வந்தியத்தேவன் தன்னை விரும்பவில்லை என்பதை தெரிந்து இருந்தும், வந்தியத்தேவன் மேல் கொண்ட காதலினால் அவனுக்கு நிறைய உதவிகள் செய்கிறாள். இறுதியில் வந்தியத்தேவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் ஆதித்த கரிகாலனின் ஓலையையும் கொண்டு சென்று வந்தியத்தேவன் குற்றம் அற்றவன் என்பதை நிரூபிக்கிறாள்.
புத்தக உலா போட்டி: ரம்யா செந்தில்குமார்
previous post