- ஓ.சி.டி. என அழைக்கப்படுகிறது.
- மனக்கவலைக் கோளாறாகும்.
- நோயிக்கான அறிகுறிகள் காலப்போக்கில் வேறுபடும்.
- இப்பிரச்னையை எளிதில் அடையாளம் காண முடியும்.
- அசாதாரண நடத்தைக்கான நோக்கம் ஒகனவுக்கும் நனவுக்குமான போராட்டமே இந்நோயின் முக்கிய மையப்புள்ளி.
- இந்நோய் கொண்டவர்கள் அவர்களின் பாதிக்கப்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள்.
- இத்தாக்கத்தில் இருப்போர் பெரும்பாலும் மருத்துவ உதவியை பெற விருப்பம் கொண்டவர்களே.
- பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவியுடன் நிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கை முறையைக் கெடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
மனக்கவலைக் கோளாறு
previous post