மர்மமான ஓக் தீவில் அப்போதைய கடல் கொள்ளைக்காரனான கேப்டன் வில்லியம்ஸ் புதையல் ஒன்றை புதைத்து வைத்திருப்பதாக இன்றளவிலும் மக்கள் நம்பி வருகின்றனர்.
அதைக் கண்டுபிடிப்பதில் பலரும் முனைப்பு காண்பித்து வரும் இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் சிலர் அங்கு அப்படியான புதையலேதும் இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இம்மர்மத்தீவி கனடாவின் நோவா ஸ்கோட்டியாவின் பக்கத்தில் அமைத்துள்ளது.