முத்தம்

by Nirmal
140 views

©Dr Sarav (சில மாற்றங்களுடன்)

முத்தம் மிகவும் பிரத்தியேகமானது.
அன்பு மயமானது.

முத்தத்திற்கு என்றே பல்வேறு மனித சமூகத்தில் தனித்துவம் உண்டு.

பனியில் உதடுகள் ஒட்டிக் கொள்ளும் அபாயமிருப்பதால் எஸ்கிமோக்கள் மூக்கை மட்டும் உரசிக் கொள்வார்கள்.

வாய்க்குள் வைத்த ரசகுல்லாவை நசுக்கி ஜீராவை உறிஞ்சுவதை போல உதடுகளை கவ்வி பல்லுக்கும் உதட்டுக்கும் நடுவில் வைத்து எச்சிலை உறிஞ்சி சுவைக்கும் ப்ரெஞ்ச் கிஸ் உலகப் பிரசித்தம்.

உதடுகளுக்கான போட்டிக்கு நடுவில் அவ்வப்போது உரசும் மூக்கு, கேசரியில் அரிதாக தட்டுப்படும் முந்திரிக்கு ஈடாக கிக் கொடுக்கும்.

முத்தத்தின் போது கன்னத்தையும் காது மடலையும் நீவிக்கொடுப்பது, பிடறி, பின்னங்கழுத்து என எல்லைகளை விரிவுபடுத்துவது ஒரு தேர்ந்த முத்தவீரனுக்கு அழகு.

சாண்ட்விச் கிஸ்: ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய சாண்ட்விச் போல ஒரு உதட்டின் மேல் இன்னொன்றை வைத்து நான்கு உதடுகளும் கதை பேசும் முத்தம் இது.

கண்ணோடு கண் பார்த்து கொடுப்பது கலவியின் நடுவில் கிரியா ஊக்கியாக வேலை செய்யும்.

டர்ட்டி கிஸ்: அதிகாலையில் துயில் கலைந்ததும் அதரம் தேடி கவ்வும் அற்புத முத்தம் இது. வியர்வையின் உப்புச் சுவையும், துக்கம் கலைந்ததால் கிடைக்கும் அடிகளும் பின் கடிகளும் இதன் சிறப்பம்சம்.

ஒரு நாள் முழுவதற்குமான உற்சாகத்திற்கு இது பூஸ்டராக வேலை செய்யும்.

ஸ்பைடர்மேன் கிஸ்: சேரிலோ ஊஞ்சலிலோ அமர்ந்திருக்கும் இணையை பின் பக்கமாக நெருங்கி தன் தலை குனிந்து, இணை தலையை உயரத்தூக்கி அளிக்கும் தலைகீழ் முத்தம்.

இதில் கைகள் சும்மா இருக்கும் என்பதால் உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.

படுக்கையில் மடியில் கிடத்தி அளிக்கப்படும் ஸ்பைடர்மேன் கிஸ் 69 வகையில் முடிவுற வாய்ப்பிருப்பதாக நாஸா ஆராய்ச்சி சொல்கிறது.

வேம்பயர் கிஸ்: கழுத்தை அழுத்தி கடித்து கொடுக்கப்படும் ட்ராகுலா முத்தம். உச்சகட்ட போதையில் பற்களால் கொடுக்கப்படும் முத்தம் இது.

அடுத்த நாள் காலையில் துப்பட்டாவில் பின் குத்தி மறைக்க வேண்டி வரும் என்பதை தவிர்த்து பாதகமில்லா முத்தம்.

கண் இமைகள் உரசும் அளவிற்கு நெருங்கி அளிக்கும் பட்டர்பிளை கிஸ்.

நாக்கோடு நாக்கு உரசும் ‘லிசார்ட் கிஸ்’.

காதுக்குள் நாக்கினால் புதையல் தேடும் திரஷர் கிஸ் என முத்த வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!