மெளன மொழி பேசும் கருத்துக் கருவூலமே
உவகை குமுறல் தாங்கிய நவரச
உணர்ச்சிகள் யாவும் மை கொண்டு வெள்ளைக் காகிதத்தில் வடிக்கும் நீ
இன்றைய நவயுகத்தை ஆட்டிப் படைக்கும்
ஆன்டிராய்டுகளால் சீந்துவாரற்று செயலிழந்து போனாயோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: மௌன
previous post