படம் பார்த்து கவி: ஆயுதம்

by admin 1
24 views

ஆயுதம்…?
காந்தி
பெண்களுக்கு
நகம் கூட
ஒரு தற்காப்பு
ஆயுதம் என்று…
நான் சொல்வேன்
நையில் கட்டர்
கூட
ஆயுதமே…..!!

ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!