கதிரவன் எழும்ப
கட்டியம் கூறும்
வர்ண ஜாலங்கள்…
மரகத பூ மகள்
மலர்ந்து சிலிர்க்கிறாள்…
மலைகளும் பள்ளங்களும்
மரங்களும்
மலர்களும்….. இயற்கைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்…..
பச்சை வெல்வெட்டின் நவரத்தின மணிகளாய்
பலவண்ண பூக்கள்…
இயற்கையின் அரவணைப்பில் இன்பம் மனதில் இதயம் நிறைந்தது…
🌹🌹🌹🌹
S. முத்துக்குமார்
