படம் பார்த்து கவி: பூதம்

by admin 1
38 views

கிணறு வெட்ட
பூதம் கிளம்பிய கதையாய்
அவள் கண்ணை
பார்க்க,பார்க்க
காதல்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!