முனிவர் முகத்தை பாம்பு கொத்தியதேன்?
அவர் முகத்தில் தவக்களை தெரிந்ததால் ….
நுணலும் தன் வாயால் கெடும்.
அதிக மழைப்பொழிவு நாட்களில்
வளைகளை விட்டு வெளியே வந்த தவளைகள்
தேங்கி நிற்கும் மழை நீரினால்
தொடர்ந்து உற்சாக கூச்சலிடும்
பாம்புக்கு செவித்திறன் இல்லை என்றாலும்
தவளைகளின்
ஆரவார அதிர்வினால்
ஈர்க்கப்பட்டு
இரையை கவ்வும்.
Sudha.T
படம் பார்த்து கவி: முனிவர்
previous post