படம் பார்த்து கவி: விவசாயி

by admin 2
40 views

விவசாயி
சேற்றில்
கால் வைக்க வில்லை என்றால்
உனக்கும்
எனக்கும்
நமக்கும்
எங்கே
சோறு….?

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!