அன்புள்ளங்களுக்கு எமியின் வணக்கம்😀
தளத்தின் முழு பதிப்புரிமை எமி தீப்ஸ் ஒருவரையே சாரும்.
தளத்தில் பதிவிப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் படித்து, பார்த்து, அறிந்து கொண்டவைகளே ஆகும்.
மருத்துவ ரீதியிலான குறிப்புகளை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.
அனைவருக்கும் தளத்தின் குறிப்புகள் உடல் ரீதியாக பொருந்தாது.
இதைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு வாசிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விபரீதத்திற்கு தளமோ தளத்தின் எழுத்தாளர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.
நாவல்களில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், வணிகங்கள், இடங்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை வாசகர்கள் ஏற்கனவே அறிந்தாற்போன்றிருந்தால், அது முற்றிலும் தற்செயலே.
படைப்புகள் அனைத்தும் காப்புரிமை கொண்டவைகளாகும்.
ஆகவே, படித்து அறிவை பெருக்கி, நான்கு பேரிடம் தளத்தை பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.
நன்றி 😀 வணக்கம்.