அதிசயங்கள் ஏழாம் நாளை
இக்கணக்கும் மாறலாம் ஒருவேளை
எட்டாக் கனியாம் இயற்கை
விஞ்சியதோர் அதிசயமும் உண்டோ அவனியில் .. படைத்தல், காத்தல்
அழித்தல் யாவினையும் வகையாய்ப்
பிரித்தே செய்யும் இறைவனும்
பஞ்சபூதங்களும் மாறா அதிசயமன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: அதிசியங்கள்
previous post