அம்மா என்ற சொல் இனிமை,
மழலையாய் மாறிய பாடல் சொற்கள்
தாய்மண் மணம் வீசும் தாய்மொழி
பாசத்தின் பரிணாமம் மொழியில் தெரியும்
அம்மாவின் அணைப்பு இன்பம் போல
தாய் மொழியின் பிணைப்பு பரவசம்
அமுதம் போன்ற தாய்மொழி பேசும்
போதே நாவில் தேனாய் இனிக்குதடா !
தமிழால் வாழும் என் எழுத்துக்களுக்கு
உயிரூட்டுவதே தாய் மொழியாகிய நீதான்
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: அம்மா
previous post