வாரம் நாலு கவி: லைவ்

by admin 3
26 views

லைவ் வயர்
ஊடே பாயும்
மின்சாரம் கசிந்திடின்
லகானாய் எர்த்திங்…
நாவின் சொல்லீட்டிகள்
காப்பீரோ அதரங்களே?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!