10 வரி போட்டிக் கதை: புயலுக்குப் பின்னே

by admin 1
69 views

வெளியே பலத்த வேகத்துடன் சூறாவளிக் காற்று……வீட்டுக்குள் முடங்கியிருந்த காமினியின் மனத்திலும்தான் …..காற்றுடன் பலத்த மழை வேறு..

காமினியின் விழிகளும் இடைவிடாது நீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன .

யாதவை நம்பி இப்படி ஏமாந்துவிட்டேனே …. ஒற்றைப் பெண்மணியாய்  தன்னை வளர்க்கும் தாயிடம் நாம் ஏமாந்த கதையை எப்படிச் சொல்வது?

யாதவ் அவள் காதலன். …. நேற்று வரை— வயிற்றில் கருவுடன் — ஒதுங்கி அவளை ஒதுக்கியும்விட்டான். 

அறையை விட்டு சாப்பிடக்கூட வராமல் முடங்க…..

மறுநாள் விடியலில் …..காற்றும் மழையும் ஓய்ந்து பெருத்த அமைதி .

காமினியின் மனத்திலும்தான் ….. பயம் மற்றும்  அதிர்ச்சியில் கலைந்தகருவினால்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!