மாந்தர் ஒற்றுமை மேதினி காப்போம்குஜராத் மண்ணில் பிறந்தவர் காந்திநிஜமாய் மக்களுக் குழைத்தவர் காந்திஅனைவர்க்கும் ஆடை இல்லை என்றுஅரையாடை அணிந்த எளியவர் காந்திஅகிம்சை…
Category:
கவிதைகள்
-
-
-
-
-
-
சமநிலையற்ற இவ்வுலகில் வெற்றிற்கானபயணம் அனைவருக்கும் ஒன்றல்ல..வஞ்சனையால் அடைந்த வெற்றியென்பதுஅங்கீகரிக்கப்படாத வெற்றியே.., தோல்விகள்உனக்கான அவமானம் இல்லை..அதுவே வெற்றிக்கான ஆரம்பம்…! ✍🏻அனுஷாடேவிட்.
-
-
-
-
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….புதுமலர் வாசத்தோடு சிரிப்புஉழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்ஓடும் நதியினிலே சமத்துவம்மழலை மொழியினில் மகிழ்ச்சிமுடிவல்ல இது ஆரம்பம் “சோழா “புகழேந்தி