கெடாதது..?நீவாங்கிகொள்ளும்காய்கறிபழம்பழரசம்வெண்ணெய்ஊறுகாய்எனபட்டியல் நீளும்…எதுவும்கெடாமல்பார்க்கும்உன்னைபோல்வேறு ஒருவன் உண்டோ…? ஆர் சத்திய நாராயணன்
august2024event
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குளிரிதே குளிர் சாதனப்பெட்டி
by admin 1by admin 1ஆடியிலே சித்திரை வெயில்,தேகமெல்லாம் குருணை கும்மாளம்,அரட்டி எடுக்கும் கோடை கொண்டாட்டம்!நம் மேலுக்கு என்றும் திண்டாட்டம்!குளிர் சாதனப் பெட்டியிலே குடியிருப்பு!பனிக்குழே உடனிருப்பு!பழச் சாறானாலும்,தண்ணிரானாலும்,குளு…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பிடித்தவர்களின் சொர்க்கம்
by admin 1by admin 1குளிர்சாதனப் பெட்டியாய்தளர் நடையிட்டு வந்தாய்குளிர் வெயில் எக்காலத்திலும் மிளிரும் உன்னை விரும்புபவர்களுக்குகரும்பாக இனித்துக்காட்டுகிறாய் சொர்க்கம். பிடிக்காதவர்கள் இல்லைஎன்றாலும்………நேற்றைய சமையலைசற்றே சூடு செய்துமுற்றிலும்…
அடிக்கும் வெயிலுக்குகுளிர்சாதன பெட்டியில்உருகாமல் இருக்கும்குல்ஃபி ஐஸ்ஸைஉருகி,உருகிஉன்னோடு திண்ண ஆசை உன்னை கிள்ளிகொஞ்சிமுத்தமிட ஆசை….நீ செல்லமாக கோபப்படஆசை……கோபப்பட்ட அடுத்த கனமேகட்டித் தழுவ ஆசை….உன்னை…
அடித்து கொளுத்தும்வெயிலுக்கு இதமாய்என்ன சாப்பிடுற என்றுகேள்வி கேட்கிறாய்?குளிர்சாதன பெட்டியில் இருக்கும்குல்ஃபியோடுஉன்னையேகாதலோடு உண்ண வேண்டுமென்பதைஎப்படி சொல்ல?! -லி.நௌஷாத் கான்-
சுருள் கம்பியிலேசுருண்ட உலகிது.மின்சாரமில்லா உலகேது?இருளில்தவித்து துடித்தஉயிர்,சிரிக்க வைக்கும்நீ,வண்ண கலவையாய்வானவில்லின் நிறங்களில்இப்பொழுதுஎன் கைகளில்…இப்படிக்குசுஜாதா.
நிறமில்லா நீரை வண்ணமயமாக்கும் நெகிழி குடுவை,வண்ணமயமான ஆடைக்குகொன்று,அழகுகொன்று,மண் பானையில் அருந்திய நீரை,குடுவைக்குள் அடைத்து விற்று நோயை அழைத்துஓவ்ஷதம் தேடும் அறிவீலி உலகில்..நானே…
துள்ளி ஓடவிடும்உன் கசப்புச் சுவை உணவில்,தெறிக்கவிடும் உன் மணம் நாசியில்,சர்க்கரையாய் சேர்ந்து நோயாய், வளர்ந்தால்பாகல் சாறேஉன் உயிர் வளர்க்கும்அருமருந்து!கசப்பும் சுவையே பின்வரும்…
