கேபிள் கம்பி!மின்வயர்கள் பலப்பலவண்ணங்களில்!இந்த கம்பி மூலமாகமாடியில் கொடிகட்டி துணி உலர்த்தவும் முடியும்!வடாம் வத்தல் போட்டு காகம் வராமலிருக்க கிழிந்த கறுப்பு பெட்ஷுட்போடவும்…
august2024event
தனி வீடு இல்லைஆனால் இருக்கும்அடுக்குமாடி கட்டிடத்தில்மிடுக்கான பெரிய பால்கனிஅதில் அமைத்த வீட்டுத்தோட்டத்தில் தொட்டியில்வெட்ட வெளிச்சமாகவிதைகளைப் பயிரிடதேவை அதற்கு நீர் எனபாவை குளியறையிலிருந்து…
உன் மூச்சில் திறந்தஜன்னல்வாடைக்காற்றின்சில்மிஷங்களெல்லாம்நீல நீர்ப்போர்வை சாத்தியவான்குழாய்கள்மண்ணில் சிந்தியபெருங்காதல் தான். மழைக்காலத்தில்அருந்தும்தீர்த்த தேநீரில்இன்னும் மிச்சமிருக்கிறதுஏழடுக்களை தேக்கி வைக்க காத்திருக்கும்அட்டையின்குளிர்கால காமத்தை போல! -நௌஷாத்…
நான் விரும்பும்நீல வண்ணத்தகவல் தொலைத்தொடர் கடத்தியைக்காண்கையில்வானும் கடலும்இறைவனும்நீல வண்ணம்நீலத்தில் பலவகைநடிகை அணியும்புடவை நீலம்கடற்படை சீரூடை நீலம்நீல வண்ணத்துக்குஇழுக்கை தேடும்நீலத் திரைப்படம்என மனதில்…
சின்னக் கண்ணம்மாவின்சிவப்பு வண்ண பாட்டிலில்சொச்சமிருக்குது தண்ணீர்!எட்டிப் பார்த்துஎண்ணிக் கொண்டவள்தாகம் தாங்கிவிக்கல் மறைக்கிறாள்!பள்ளிமுனைப் புதருக்குள்காத்துக்கிடக்கும்கத்தரிக்காய் செடிக்காக! புனிதா பார்த்திபன்
