அலங்காநல்லூர்அடங்காத ஜல்லிக்கட்டுகாளையொன்றுஅடக்காமலேஅடங்கி தான் போனதுஅவளின்சின்னச்சிறு பார்வையில்! -லி.நௌஷாத் கான்-
august2024event
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேனாய் இனித்திடும் காதல்
by admin 1by admin 1தேனாய் இனித்திடும்முதல் காதலைதொலைத்த பிறகுஅதன் பின்கடந்து வந்தகாதல்கள் எல்லாம்கசந்திடும் பாகற்காய் தான்முறுக்கேறி திரியும்அந்த இளசுகளின் மனதுகளுக்குசொல்லி விடுங்கள்இங்கு எதுவுமேதற்காலிக கிறுக்கு மட்டுமே!…
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ?? விளையாட்டு திடலில்ஒரு சிறுவனாய்கள்ள கபடமற்றுதுள்ளி குதித்து விளையாடியவனைவீட்டுக்குள் சிறை வைத்தாய்படிப்பெல்லாம்பாகற்காயாய் கசக்கும் என்னைபுத்தகங்கள் படைக்க…
விடுமுறையை நன்றாகதடுமாறாமல் செலவழிக்க அடுக்குமாடி வீட்டிலிருந்துஅருமை பெருமையானஎருமை முகம் மாட்டப்பட்டதாத்தாவின் கிராமத்துவீட்டிற்கு வந்த பேரனிடம்சட்டென வேட்டையாடியதன் வீர விளையாட்டுமீசையை முறுக்கியபடி சொல்லஆசையுடன்…
ஜல்லிக்கட்டில்காளையை அடக்கினால்பேர்,புகழ்,பரிசுண்டுமல்லிக்கட்டில்காளை அடங்கி போனால்கனிவான வாழ்வுண்டுஅடக்குதல் மட்டும் வீரமாகாதுஅடங்கி போதலும் வீரமென உணர்பவனேஉண்மையான போர் வீரன்Last but not leastவிட்டு கொடுத்தவன்தோற்றதாய்…
